சிவன் குடும்பம் சொல்லும் தத்துவம்....

சிவன் என்றால் இன்பம் என்று பொருள்! ஆனால் சிவனின் குடும்ப வாகனங்களைப் பாருங்கள்.

அவை ஒன்றுக்கொன்றுபகை !                                                                                                
பிள்ளையாரின் வாகனம் எலி.முருகனின் வாகனம்  மயில். இந்த இரண்டு வாகனங்களுக்கும்  சிவனின் ஆபரணம் பாம்பு பகை !                      

தேவி பராசக்தியின் வாகனமான சிங்கம்,    சிவனின் வாகனமான  நந்திக்குப் பகை !

ஆனாலும், சிவனின் குடும்பம் இன்பமயமானது ! இதுதான்   வாழ்க்கையின்  தத்துவம் !

பல துன்பங்களுக்கு நடுவிலும், மாறுபட்ட  கருத்துக்களுக்கு இடையிலும், நாம்  சந்தோஷமாக வாழ முடியும் என்பதைத்தான் நமக்கு காட்டுகிறது  சிவன் குடும்பம் !                                                                                
குடும்பத்தில்,  தினமும் சண்டை சச்சரவு என்று வருத்தத்துடன், தீர்வு கேட்டு வந்த ஒரு பக்தருக்கு..... மஹாபெரியவா சொன்ன விளக்கம்!

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?