முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்!
#முன்ஜென்ம_பாவங்களைப்_போக்கும்_ஆறு_கோவில்கள்!
கும்பகோணம் அருகில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை...
1.#திருபுவனம்_கம்பஹரேஸ்வரர்_திருக்கோவில்.
கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது, இந்த ஆலயம்.
2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள #ராமநாதசுவாமி_பர்வதவர்த்தினி_அம்மன்_ஆலயம்.
இது மாந்தி பகவான் பரிகாரத் தலம் ஆகும்.
3.#திருப்பாம்புரம்_சேஷபுரீஸ்வரர்_திருக்கோவில்.
ராகு– கேது பரிகாரத் தலம்.
4.#வைத்தீஸ்வரன்_கோவில்.
இது செவ்வாய் பரிகார தலமாகும்.
5. திருந்து தேவன்குடியில் உள்ள #கற்கடகேஸ்வரர்_கோவில்.
இது அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கும் திருத்தலம் ஆகும்.
6. திருவிடைமருதூர் #மகாலிங்கம்_திருக்கோவில்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் ஆலயம் இது.
#ஓம்_நமசிவாய!

Comments
Post a Comment